Toggle Navigation

அன்னதான திட்டம்

 

''உண்டி கொடுத்தோர்! உயிர் கொடுத்தோர்!!!''

ஆண்டு முழுவதும் இக்கோயிலில் பக்தர்களுக்கு நண்பகல் 12.00 மணியளவில் 50 நபர்களுக்கு அன்னதானமாகச் சாதம், சாம்பார், ரசம், மோர் , பொரியல், அப்பளம் ஊறுகாயுடன் கூடிய உணவு அளிக்கப்படுகிறது. விஷேச தினங்களில் வடை பாயாசம் போடப்படுகிறது. அன்னதானம் அளிக்க விரும்பும் பக்தர்களிடம் ரூ.1250 நன்கொடையாகப் பெறப்படுகின்றது...

அன்னதான திட்டம் நன்கொடை
நாள் ஒன்றுக்கு ரூ.1250
டெபாசிட் தொகை ரூ.20000

-அன்னதான நன்கொடைக்கு வருமான வரி(80ஜி) விலக்கு உண்டு.