Toggle Navigation

பூஜை விவரங்கள் மற்றும் கட்டணச் சீட்டுகள் விவரம்

பூஜை விவரங்கள்

பூஜை விவரங்கள் நேரம்
விஸ்வரூபா காலை 06.30
காலசந்தி பூஜை காலை 07.00
உச்சி கால பூஜை காலை 09.00
சாயரட்ச்சை மாலை 05.30
இராக்கால பூஜை மாலை 07.00
அரவணை மாலை 08.30

கட்டணச் சீட்டுகள் விவரம் :

கட்டணச் சீட்டுகள் விவரம் விலை விவரம்
திருமஞ்சன விவரம் ரூ.100
சிறப்பு தரிசன கட்டணம் ரூ.25
பால் அபிஷேகம் ரூ.30
அர்ச்சனைக் கட்டணம் ரூ.5
நெய் தீபம் ரூ.3